வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

சுவிட்சர்லாந்து ரயில்வே அமைச்சகம் பாரீஸுக்கு செல்வதை தவிர்க்கும் ஆலோசனை!

பிரான்சின் சில பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு சுவிஸ் பெடரல் ரயில்வே அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் லாசேன் மற்றும் ஜெனீவாவிலிருந்து பாரீஸ் செல்லும் அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள 
ரயில்வே துறை, பேசல் மற்றும் சூரிச்சிலிருந்து
 பாரீஸ் செல்லும் ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
இந்த ரயில்களில் பயணிப்பதற்காக ஏற்கனவே டிக்கெட் வாங்கிய பயணிகள், அதற்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.