
உலகின் தலைசிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் ஓய்வூதிய திட்டம் இருப்பதாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில், 25 நாடுகளில் பின்பற்றப்படும் ஓய்வூதியங்களை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிஸ் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
அந்த ஆய்வின் முடிவில், நல்ல பலன்களை...