
கடந்த மாதம் காணாமல் போன போலந்து நாட்டு இளைஞரின் சடலம் பல நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் நவம்பர் மாதம் 4ம் திகதி அன்று ஜூரா - நார்ட் வடியோஸ் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 15 தினங்களாக 70க்கும் மேற்பட்ட நபர்கள், மோப்ப நாய் மற்றும் ஹெலிகாப்டரின் உதவியுடன்...