
ஜேர்மனி நாட்டின் முன்னாள் அதிபரை கொலை செய்ய திட்டம் வகுத்த ஈராக் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் மண்டலங்களில் ஒன்றான Schauffhausen-ல் உள்ள Beringen நகரில் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம், சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான நபரை சுவிஸ் பொலிசார் கைது செய்தனர்.
சுவிஸ் மற்றும் ஜேர்மனியில் வெடிகுண்டுகள்,...