
சுவிட்சர்லாந்தில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பள்ளிகள் காரணமாக அமைவதில்லை, பெற்றோரே காரணமாக உள்ளனர் என்று சிறுவர் நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் 11 வயதுள்ள குழந்தைகளில் 27 சதவிகிதம்பேர் தூக்கமின்மை பிரச்சினைகளால் அவதியுறுவதாகவும், 15 சதவிகிதம்பேர் தொடர்...