புதன், 31 அக்டோபர், 2018

ஈழத்தமிழன் சுவிஸ் அணி சார்பாக சர்வதேச போட்டியில் சாதித்து காட்டிநார்

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரர் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தன் Pascal...

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு சுவிஸில் அடையாள அட்டை

சுவிஸ் செய்திகள்:சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து இல்லாமல் வாழ்ந்து வருபவர்களுக்கு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் நகரப்பகுதியில்தான் இவர்கள் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையை வழங்குவதற்கு பேர்ண் நகர நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானம் பேர்ண் நகரில் வாழ்பவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை...

ஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு கடத்திய சுவிட்சர்லாந்து

:புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள்  அலுவலகம். புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து...

வெள்ளி, 5 அக்டோபர், 2018

சுவிஸ் ஜனாதிபதியின் வினோதமான செயற்பாட்டினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்

நாடுகளின் தலைவர்கள் கருப்புப்பூனை படை சூழ வெளியே தலை காட்டாமலே பயணிக்கும் நேரத்தில், ஆச்சரியவிதமாக, சுவிஸ் ஜனாதிபதி சாலையோரம் தரையில் அமர்ந்து ஆவணம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி  உலகையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.அதுவும் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset, சுவிட்சர்லாந்தில் அல்ல, நியூயார்க்கில் உள்ள ஒரு...
Blogger இயக்குவது.