வெள்ளி, 5 மார்ச், 2021

சுவிசில் ஓவியத்தினால் ஈழத்தமிழரின் அவலநிலையை உலகறிச் செய்த தமிழ்ச் சிறுமி

மிக அண்மையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமியொருவர் வரைந்த ஓவியம் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர்க் காவியமாய் உள்ள எம் புலத்து இளையோரே! எம் இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே..ஈழத்து தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் தேசத்திலுள்ள வங்கியொன்று தனது19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப்போட்டியொன்றை...
Blogger இயக்குவது.