
சனிக்கிழமை மாலை, லுசேர்ன் Ebikon இல் A14 நெடுஞ்சாலையை இணைக்கும் பாதையில் ஒரு ஓட்டுநர் விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக SwissTamil24.Com பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.சனிக்கிழமை, நவம்பர் 12, 2022 அன்று, மாலை 6:45 மணிக்கு சற்று முன்பு, ஒரு ஓட்டுநர் Reusseggstrasse இலிருந்து...