
சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனிவாவிலிருந்து அம்ஸ்ரடாம் சென்ற குறைந்த கட்டண விமானமான ஈஸிஜெட் விமானம் புறப்பட்ட 5-10 நிமிடங்களில் மீண்டும் பயணப்பையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஏழுந்த தீ யினால் மீண்டும் திரும்பியது. 18-05-2023.வியாழன் மதியம் நிகழ்ந்த இந்த விபத்தினை விபரிக்கிறார் ஒரு பயணி...வியாழன் மதியம், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஈஸிஜெட்...