வெள்ளி, 19 ஏப்ரல், 2024

நூதன முறையில் சுவிஸ் நாட்டில் திருடிய ரொமேனிய நாட்டு திருடர்கள் கைது

 அண்மை காலங்களிலே சுவிசர்லாந்து நாட்டிலே இந்து ஆலயங்களை குறிவைத்து கொள்ளை குழு ஒன்று கொள்ளையடித்து சென்றதாக தகவல்களை அறிந்திருக்கிறோம். லங்கா4 ஊடகத்திலும் அதனை நாங்கள் பிரசுரித்து இருக்கிறோம். அந்த கொள்ளை குழு ருமேனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இந்த கொள்ளைக் குழு வேறு இடத்தில் கைவரிசை காட்டிக் கொண்டிருக்கின்ற...
Blogger இயக்குவது.