புதன், 7 ஆகஸ்ட், 2024

பிரபல நாடுகள் சுவிட்சர்லாந்து செல்வோருக்கு எச்சரிக்கை விடுதுள்ளது

சுவிட்சர்லாந்துக்குச் செல்கிறீர்களா? கவனம்! காதல் பெயரில் அங்கு மோசடிகள் நிலவுகின்றன என எச்சரிக்கின்றன சில நாடுகள்.அமெரிக்காஏராளமான அமெரிக்கர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.அமெரிக்க அரசு, சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் தங்கள் குடிமக்களை சுவிட்சர்லாந்தைக் குறித்து சில விடயங்கள் தொடர்பில் எச்சரிக்கிறது. சுவிஸ்...

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

சுவிட்சர்லாந்து ரயில்வே அமைச்சகம் பாரீஸுக்கு செல்வதை தவிர்க்கும் ஆலோசனை!

பிரான்சின் சில பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு சுவிஸ் பெடரல் ரயில்வே அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.சுவிட்சர்லாந்தில் லாசேன் மற்றும் ஜெனீவாவிலிருந்து பாரீஸ் செல்லும் அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை, பேசல் மற்றும் சூரிச்சிலிருந்து பாரீஸ் செல்லும் ரயில்கள் வேறு பாதையில் திருப்பி...
Blogger இயக்குவது.