
அமெரிக்காவில் பிறந்து கடந்து 18 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்ற டீனா டர்னர்(Tina Turner)(73) என்ற பிரபல பொப் இசைப்பாடகி தற்பொழுது சுவிஸ் கடவுச் சீட்டுப் பெற்றுள்ளார் என்று ஊடகத்தகவல் தெரிவித்துள்ளது.சுவிஸ் குடியுரிமை பெறுவதற்காக டீனா ஜேர்மனி மொழியில் கடும் பயிற்சி பெற்ற பின்னர் உள்ளூர் உரிமையியல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்....