செவ்வாய், 31 மே, 2016

சுவிசில் உலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா

சுவிஸ்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த எதிர்வரும் யூன் 1ம் திகதி திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Carl Eduard Gruner என்ற பெருமைக்குரிய பொறியாளர் இந்த சுரங்க வழி ரயில் பாதை அமைப்பது தொடர்பாக திட்டங்களை வெளியிட்டார். இந்த ஆண்டில் தொடங்கிய திட்டப்பணிகள் 69 ஆண்டுகளுக்கு...

வெள்ளி, 13 மே, 2016

திடீர் மழையினால் சுவிஸ் சூரிச்சில் போக்குவரத்து பெரும் பாதிப்பு ?

இன்று சுவிஸ் சூரிச்சில் திடீர் பெருமழையால் லங்ராச  வீதிகளில்பெரும்வெள்ளம் ஏற்பட்டதனால் பல  வீதிகள் வெள்ளக்காடாக உள்ளது இதனால் பல வீதிகள்வாகன போக்குவரத்திற்கு  தடை   செய்யப்பட்டது இதனல் மக்கள் பெரும்சிரமத்துக்கு உள்ளாயினர்என்பது  இங்கு குறிப்பிட தக்கது   நிழல படங்கள்  காணொளி    இணைப்பு    சுவிஸ்...

திங்கள், 9 மே, 2016

ஒரே வீட்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் 4 பேர் கொடூரக் கொலை

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரே வீட்டில் 4 பேர் கொடூரக் கொலை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வீடு ஒன்றில் 4 பேர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீட்டை ஏலம் விட உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரே...

திங்கள், 2 மே, 2016

கொட்டும் மழையிலும் சுவிஸ் நாட்டில் நடைபெற்ற மே தினம்

சுவிஸ் – சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகளாவிய ரீதியில் அதனை மக்கள் வெகு விமர்சையாக முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில், சுவிஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடனும், பல்வேறு பதாதைகளை...
Blogger இயக்குவது.