ஞாயிறு, 12 மார்ச், 2017

உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி..!!

சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ரோட்டின் மீது ஒரு உணவு விடுதி உள்ளது. நேற்று இரவு 8.15 மணியளவில் அங்கு அதிகம் பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். திடீரெனயாரும் எதிர்பார்க்காத போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால்  சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு...

செவ்வாய், 7 மார்ச், 2017

சுவைச் ( Schwyz )என்ற பகுதியில் சுவிட்சர்லாந்தில் நிலநடுக்கம்!

சுவிட்சர்லாந்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக  கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் முதல்கட்டத்தகவல் படி 4.7 ஆக இருக்கவும் வாய்ப்பு இருக்கும்...
Blogger இயக்குவது.