புதன், 28 டிசம்பர், 2022

மக்கள் தொகை சுவிற்சலாந்தில் 9 மிலியனை தொடும் உச்சியில் உள்ளது

சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை ஒன்பது மில்லியனைத் தொடும் உச்சியில் உள்ளது என்றும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளைத் தூண்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.புத்தாண்டுக்கு முன் அல்லது 2023 இன் தொடக்கத்தில் அடையக்கூடிய அடையாள எண் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையாக வரவேற்கப்படுகிறது. குறைந்த கருவுறுதல் விகிதம் உள்ள ஒரு நாட்டில் (2020...

செவ்வாய், 15 நவம்பர், 2022

சுவிஸ் லுசேர்ன் Ebikon பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 17,000 பிராங்குகள் சொத்து சேதம்

சனிக்கிழமை மாலை, லுசேர்ன் Ebikon இல் A14 நெடுஞ்சாலையை இணைக்கும் பாதையில் ஒரு ஓட்டுநர் விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக SwissTamil24.Com  பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.சனிக்கிழமை, நவம்பர் 12, 2022 அன்று, மாலை 6:45 மணிக்கு சற்று முன்பு, ஒரு ஓட்டுநர் Reusseggstrasse இலிருந்து...

சுவிற்சர்லாந் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! பலர் அதிரடியாக கைது

சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | பலர் அதிரடியாக கைது.!! சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை கைது செய்ததாக அறிவுத்துள்ளனர்.கடந்த இரண்டு இரவுகளில் கொள்ளை நிகழ்வுகளில் எண்ணிக்கை 12 முறை இடம் பெற்று உள்ளது, இதன் காரணமாக சுவிஸ் பொலிஸார்  சனிக்கிழமை இரவு...

திங்கள், 14 நவம்பர், 2022

சுவிஸ் வின்டத்தூர் நகரில் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றவாளி கைது

சுவிஸ்  சூரிச் வின்டத்தூர் நகரில்நவம்பர் 11 2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.பிற்பகல் 3:30 மணி அளவில் நகரின் மையப்பகுதியில் அத்துமீறி நுழைவது குறித்து வின்டர்தூர் நகர போலீஸாருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.தளத்தில்...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

புலம்பெயர் தமிழ் பெண் சுவிஸில் விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்தார்

புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் சுவிஸ் நாட்டின் Helvetic Airways விமான நிறுவனத்தில் முதன் முறையாக விமானப் பணிப்பெண்ணாக சேவையில் இணைந்துள்ளார்சுவிஸ் நாட்டில் பிறந்த செல்வராஜன் சுஸ்மீனா என்பவரே இவ்வாறு தனது இலக்கை அடைந்துள்ளார்.மருத்துவத்துறையில் பயின்றுள்ள இவர், தான் உலகம் சுற்றி வரவேண்டும் என்ற ஆசையால் துறைசார் கல்வியை முடித்து இத்துறையைில் பணியாற்ற முன்வந்துள்ளார்.பாடகியான...

வெள்ளி, 3 ஜூன், 2022

சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு வெளியான அறிவிப்பு

உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘S’ permit என்னும் சிறப்பு அனுமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ள உக்ரைன் அகதிகள் ஓராண்டுக்கு வாழவும், பணி செய்யவும் அனுமதிக்கும் வகையில் இந்த ‘S’ permit என்னும் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த கால எல்லையானது...

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

சுவிசில் தமிழால் சாதிக்கத் துடிக்கும் மாணவன் குவியும் வாழ்த்துக்கள்

தமிழர்களுக்கு ஒரு நாடு கிடைத்திருந்தால் அவர்களின் திறமையை உலகே பாராட்டியிருக்கும் என சுவிஸில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் அதீத பற்றுக்கொண்ட அர்ஜித் குமணன் எனும் மாணவன் கூறியுள்ளார்.சங்கீத பாடத்தில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றுக்கு கூடஅவர் தேர்வு செய்த பாடகராக, ஈழத்து காந்தக் குரலோன் எஸ். சி. சாந்தன் இருந்துள்ளார்.ஈழப்போராட்டத்திற்கு அவர் தனது இசையால்...

வியாழன், 3 பிப்ரவரி, 2022

நீங்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்களாஅதன் முக்கிய செய்தி

சில குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக அமைந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்…1. வழக்கமான குடியுரிமை பெறும் முறைஉங்களிடம் நிரந்தர வாழிட உரிமம் C permit இல்லையென்றால், அல்லது தொடர்ந்து 10 ஆண்டுகள் நீங்கள் சுவிட்சர்லாந்தில் வாழவில்லை என்றால்…8 முதல் 18 வயது வரை உள்ளவர்கள்சுவிட்சர்லாந்தில்...

செவ்வாய், 11 ஜனவரி, 2022

தனது அதீத திறமையால் சுவிசில் பலரால் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்

சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது தனித்துவமானது.அந்தத் தனித்துவமான உணவுப் பரிமாற்றத்தில் தன் கைப்பக்குவம் காட்டும் தமிழனாக பல ஆண்டுகளாக நிலைத்து நிற்பவர் எமது கூர் மாநிலத்தின் கண்ணன் எல்லோராலும் அழைக்கப் படும் (Kailainathan Thiyagarajah)இங்குள்ள...
Blogger இயக்குவது.