புதன், 13 டிசம்பர், 2023

சுவிஸ் ஜனாதிபதி அலன் பெர்சட்டின் துபாயில் நிகழும் காலநிலை மாற்ற மாநாட்டில் கருத்து

சுவிஸ் அதிபர் அலைன் பெர்செட், துபாயில் நடைபெற்ற 28வது ஐநா காலநிலை மாற்ற மாநாட்டை (COP28) "முக்கிய தருணம்" என்று வர்ணித்துள்ளார். இந்த மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரிக்கு கட்டுப்படுத்தும் இலக்கை அடைவதற்கான கடைசி தருணம் இது என்று...

சனி, 21 அக்டோபர், 2023

லேசர் சுட்டியால் சுவிட்சர்லாந்தில் தாக்கி குருடாக்கப்பட்ட டிராம் சாரதி மருத்துவமனையில்

தடைசெய்யப்பட் லேசர் சுட்டியால் 19-10-2023.வியாழக்கிழமைஅன்று  டிராம் செலுத்துனர் ஒருவர்  இனந்தெரியாத நபரால் லேசர் சுட்டியால் தாக்குதலுக்குள்ளாகினார். லேசர் தாக்குதலுக்குப் பிறகு, 25 வயதான நபர் VBZ சேவை மேலாளருடன் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருந்தது. டிராம் பைலட்டின் கண்ணில் நிரந்தர சேதம் ஏற்படுமா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.வகுப்பு...

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

சுவிட்சர்லாந்தில் இவ்வாண்டிற்கான ஆய்வின் படி சிறந்த சமூகம் இது

ஒரு தரவரிசையில், கிட்டத்தட்ட 950 வெவ்வேறு சமூகங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒன்றுடனொன்று ஒப்பிடப்பட்டன. Zug நகராட்சி முதல் இடத்தைப் பிடித்தது. "சுவிட்சர்லாந்தின் சிறந்த நகராட்சி" - ஒவ்வொரு நகரமும் இந்த பட்டத்துடன் தன்னை அலங்கரிக்க விரும்புகிறது. சூரிச் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான Iazi இந்த ஆண்டு Zug நகராட்சிக்கு வழங்கியது.  தரவரிசைக்கு,...

வியாழன், 21 செப்டம்பர், 2023

பொதுவாக சுவிஸ் விமானப்பயணங்களின் போது கைத்தொலைபேசியை கையாளும் சட்டம்

சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும் சகஜம்தான். ஆனால், பெப்ரவரி 1, 2020...

திங்கள், 11 செப்டம்பர், 2023

வழமைக்கு மாறாக சுவிட்சர்லாந்தில் இலைகள் பழுப்பு நிறமடைந்துள்ளன

இந்த ஆண்டு, முதல் மரங்கள் ஏற்கனவே ஆகஸ்ட் மாத இறுதியில், வழக்கத்தை விட பல வாரங்கள் முன்னதாகவே பழுப்பு நிறமாக மாறின. மீண்டும் மீண்டும் வறட்சி மற்றும் வெப்ப அலைகள் அவர்களை சோதனைக்கு உட்படுத்துகின்றன போலும். ஜூரா மலைகளிலும், மத்திய பீடபூமியின் மேற்குப் பகுதியிலும் மரங்கள் பழுப்பு நிறமாக மாறுகின்றன என்று சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபாரஸ்ட்,...

புதன், 2 ஆகஸ்ட், 2023

நீண்ட காலத்திற்கு சுவிஸில் தங்கியிருத்தல் அல்லது வேலை செய்தல் வதிவிட அனுமதி தகவல்

நீண்ட காலத்திற்கு சுவிஸில் வாழ்ந்து வேலை செய்வதாயின் ஒரு அனுமதிப்பத்திரம் தேவை. பல தரப்பட்ட வதிவிட உரிமைகளுக்கும் நிரந்தர வதிவிட உரிமைக்கும் வித்தியாசங்கள் உண்டு. அனுமதி வகைகள் எவர் சுவிஸில் தங்கியுள்ள காலப்பகுதியில் வேலை செய்கிறாரோ அன்றி 3 மாதத்திற்கு மேல் தங்குகிறாரோ அவருக்கு ஒரு அனுமதி தேவைப்படுகிறது. இது மாநிலக் குடிவரவும் உள்வாங்குதலும்...

ஞாயிறு, 18 ஜூன், 2023

சுக் மாநிலத்தில் சூடான காற்று பலூன் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் பலர் காயம்

சுவிஸ் சுக் மாநிலத்தில்17-06-2023 அன்று  சனிக்கிழமை காலை ஆறு மணியளவில் Zug மாகாணத்தில் உள்ள Hünenberg இல், ஒரு சூடான காற்று பலூன் தீப்பிடித்து, தொடக்கத்தின் போது விபத்துக்குள்ளானது என, Zug காவல்துறை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக Hünenberg தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீ வேகமாக அணைக்கப்பட்டு,...

வெள்ளி, 9 ஜூன், 2023

சுவிசில் பணவீக்கம் தொடர்பான தரவுகளும் பொருள் விலை மாற்றங்களும்

சுவிட்சர்லாந்தின் பணவீக்கமானது மே மாதம் ஏப்ரலிலும் குறைந்து வந்துள்ளது. அது இனியும் குறையுமா என்பதை பார்க்கும் முன் சில தரவுகளை நோக்குவோம்.சுவிட்சர்லாந்தில் 5 ஜூன் 2023 அன்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட தரவுவின் படி, 2023 மே மாதத்தில் பணவீக்கம் 0.3% ஆக இருந்தது, அதேவேளை வருடாந்திர விகிதம் 3.6%. மே மாதத்தில் 0.3% விலை உயர்வு என்பது...

திங்கள், 5 ஜூன், 2023

ஈழத்திலிருந்து பேரவலத்தை கடந்து சுவிஸ் வந்த சிறுமி; மருத்து வராக சாதனை

 நாட்டிலிருந்து  09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார்.ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை படைத்துள்ளார்துயரமான பயண்ம் தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால்...

சனி, 3 ஜூன், 2023

நீண்ட கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் சுவிட்சர்லாந்தில்18சதவீதமானோர் இன்னும் குணமடையவில்லை

சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சுவிஸ் ஆய்வில், நீண்ட கோவிட் மூலம் கணக்கெடுக்கப்பட்டவர்களில் 18% பேர் நோய்த்தொற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் குணமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீள்நிலைக்கு திரும்பியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த வாரம் பிரிட்டிஷ் மருத்துவ இதழில்...

வெள்ளி, 19 மே, 2023

ஜெனிவாவிலிருந்து அம்ஸ்ரடாம் சென்ற விமானத்தினுள் தீ விமானம் மீண்டும் ஜெனிவா திரும்பியது

சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனிவாவிலிருந்து அம்ஸ்ரடாம் சென்ற குறைந்த கட்டண விமானமான ஈஸிஜெட் விமானம் புறப்பட்ட 5-10 நிமிடங்களில் மீண்டும் பயணப்பையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஏழுந்த தீ யினால் மீண்டும் திரும்பியது. 18-05-2023.வியாழன் மதியம் நிகழ்ந்த இந்த விபத்தினை விபரிக்கிறார் ஒரு பயணி...வியாழன் மதியம், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஈஸிஜெட்...

வியாழன், 11 மே, 2023

சுவிஸ் கிரவுபுண்டேன்.(Graubünden ) பிரியென்ஸ் பாறைச்சரிவு பதற்றம் அதிகரித்து வருகிறது. சிறிது சிறிதாக பாறைகள் நகருகின்றன

சுவிட்சர்லாந்து (Graubünden ) பிரியென்ஸ் பாறைச்சரிவு பற்றிய தற்போதைய நிலவரமாக அதன் சமூகத் தலைமைக் குழுவின் உறுப்பினரான கிறிஸ்டியன் கார்ட்மேனின் கூற்றுப்படி, மக்கள் உண்மையில் வெளியேற வேண்டிய நிலையில் இப்போது இருக்கிறார்கள்.அவர்களது மனநிலை மிகவும் பதட்டமாக உள்ளது. "சிலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், மற்றவர்கள் அப்படி இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில்...

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

எம் இணையங்களின் பத்ஒன்பதாவது ஆண்டு வாழ்த்துக்கள்.14.04.2023

 எம் பெருமான் நவற்கிரி கொட்டுவெளி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  துணையுடன் எங்கள்  நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின்.14-04-2023.இன்று பத்ஒன்பதாவது ஆண்டு நல் வாழ்த்துக்கள் தகவல் களை ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும்...
Blogger இயக்குவது.