ஞாயிறு, 18 ஜூன், 2023

சுக் மாநிலத்தில் சூடான காற்று பலூன் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் பலர் காயம்

சுவிஸ் சுக் மாநிலத்தில்17-06-2023 அன்று  சனிக்கிழமை காலை ஆறு மணியளவில் Zug மாகாணத்தில் உள்ள Hünenberg இல், ஒரு சூடான காற்று பலூன் தீப்பிடித்து, தொடக்கத்தின் போது விபத்துக்குள்ளானது என, Zug காவல்துறை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக Hünenberg தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீ வேகமாக அணைக்கப்பட்டு,...

வெள்ளி, 9 ஜூன், 2023

சுவிசில் பணவீக்கம் தொடர்பான தரவுகளும் பொருள் விலை மாற்றங்களும்

சுவிட்சர்லாந்தின் பணவீக்கமானது மே மாதம் ஏப்ரலிலும் குறைந்து வந்துள்ளது. அது இனியும் குறையுமா என்பதை பார்க்கும் முன் சில தரவுகளை நோக்குவோம்.சுவிட்சர்லாந்தில் 5 ஜூன் 2023 அன்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட தரவுவின் படி, 2023 மே மாதத்தில் பணவீக்கம் 0.3% ஆக இருந்தது, அதேவேளை வருடாந்திர விகிதம் 3.6%. மே மாதத்தில் 0.3% விலை உயர்வு என்பது...

திங்கள், 5 ஜூன், 2023

ஈழத்திலிருந்து பேரவலத்தை கடந்து சுவிஸ் வந்த சிறுமி; மருத்து வராக சாதனை

 நாட்டிலிருந்து  09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார்.ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை படைத்துள்ளார்துயரமான பயண்ம் தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால்...

சனி, 3 ஜூன், 2023

நீண்ட கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் சுவிட்சர்லாந்தில்18சதவீதமானோர் இன்னும் குணமடையவில்லை

சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சுவிஸ் ஆய்வில், நீண்ட கோவிட் மூலம் கணக்கெடுக்கப்பட்டவர்களில் 18% பேர் நோய்த்தொற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் குணமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீள்நிலைக்கு திரும்பியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த வாரம் பிரிட்டிஷ் மருத்துவ இதழில்...
Blogger இயக்குவது.