வெள்ளி, 17 மே, 2013

சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்

சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.இவர்களில் ஒரு பிரெஞ்சுக்காரர், ஒரு அல்பேனியர், ஒரு போஸ்னியர், ஒரு கொசோவர் மற்றும் ஒரு செர்பியர் ஆவார்கள். மெர் சிறைக்கு வெளியே காலை 10.20க்கு ஏணி வைத்து ஏறிய முகமூடி...

கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க?

மக்களுக்கு கருணைக்கொலைக்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற சுவிஸ் அரசு, தனது விதிமுறைகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆல்டா கிராஸ்(Alda Gross)(82) என்ற மூதாட்டி தனிமை தனக்கு சலிப்பூட்டுவதாகக் கூறி தன்னைக் கொலைச் செய்து விடும்படி மருத்துவ உதவி கோரியிருந்தார். ஆனால் அவருக்கு நாள்பட்ட நோய் எதுவும்...

புதன், 15 மே, 2013

நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து

சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டலில் ஏரியைப் பார்த்தபடி காட்சியளிக்கும் நவீன நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மின்சார அறையில் ஏற்பட்ட தீ, விடுதி முழுவதும் விறுவிறுவென பரவியது. தீ பரவுவதை அறிந்த பணியாளர்கள், அறையில் தங்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். இதனால் எவருக்கும் தீயினால் காயம் ஏற்படவில்லை....
Blogger இயக்குவது.