திங்கள், 16 ஜூன், 2014

சுவிஸ் பல்கழைக்கழகம் மொழியை கண்டறியும் முயற்சியில்

சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை ஆராய்ந்து மக்கள் எவ்வாறு மொழியினை பயன்படுத்துகின்றனர் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெர்ன், சூரிச் மற்றும் நியூசேடல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் மக்களை குறுஞ்செய்தி அனுப்புமாறு கூறியுள்ளனர். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு பரிசு அளிப்பதாக...

ஞாயிறு, 1 ஜூன், 2014

உலக விஞ்ஞானிகளுடன் கலக்கிய சுவிஸ்

உலக விஞ்ஞானிகளுடன் இணைந்த சுவிஸ் ஆய்வாளர்கள் கோரோனா என்ற ஒரு வகை கிருமிக்கான புதிய தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.கோரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் கடந்த 2002ம் ஆண்டு உலக முழுவதும் இந்த நோய் தாக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட...
Blogger இயக்குவது.