சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை ஆராய்ந்து மக்கள் எவ்வாறு மொழியினை பயன்படுத்துகின்றனர் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெர்ன், சூரிச் மற்றும் நியூசேடல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து இவர்கள் மக்களை குறுஞ்செய்தி அனுப்புமாறு கூறியுள்ளனர். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு பரிசு அளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், யூலை 13ம் திகதி வரை அனுப்ப அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் அனுப்பியுள்ளனர்.
!மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக