புதன், 21 ஜனவரி, 2015

அகதிகளாக தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு தடுக்க சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகள் மறுசீராய்வு செய்யப்பட உள்ளன. எனவே அவற்றை மத்திய புலனாய்வு துறைக்கு அனுப்பியுள்ளதாக அத்துறையின் செய்தி தொடர்பாளர் மார்ட்டின் ரீச்சலின் தெரிவித்துள்ளார். மேலும்...

செவ்வாய், 20 ஜனவரி, 2015

அவதிப்படும் சுவிஸ் மக்கள்: 25 ஆண்டுகளாக தொடரும் அவலம்

சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 25 வருடங்களாக அழுகிய துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Ticino கிராமத்திலேயே இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இக்கிராமத்தின் Gordola பகுதியில் வசிக்கும் ஓஸ்வால்டோ காடிகா(67) என்பவர் கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் சுத்தமான காற்று...
Blogger இயக்குவது.