வெள்ளி, 26 ஜூன், 2015

குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளிதபெண் பரிதாபமாகஉயிரிழந்தார்

சுவிட்சர்லாந்து நாட்டில் குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தபோது கட்டுப்பாடின்றி ஓடிய குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Vaud மண்டலத்தில் உள்ள Noville என்ற நகரில் தம்பதிகள் இருவர் குதிரையேற்றம் பள்ளி ஒன்றை கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வந்துள்ளனர். பள்ளியின் உரிமையாளரின்...

கவனம்?விமான டிக்கெட் பதிவு செய்பவர்க்கு ? எச்சரிக்கை???

மோசடி கும்பல்கள் அதிகரித்து வருவதால் இணையதளங்கள் மூலம் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என சுவிஸ் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் இணையத்தளம் மூலம் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்தால், இலவசமாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் அல்லது கவர்ச்சிகரமான பரிசுகள் கிடைக்கும் என்று வரும் எஸ்.எம்.எஸ்களை...

சனி, 20 ஜூன், 2015

சுவிஸ் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிட்ட அரசு!

சுவிட்சர்லாந்து குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் அகதிகளாக குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் தொடர்பாக சூரிச் மண்டல நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிஸின் சூரிச் மண்டலத்தை சேர்ந்த SP, GLP, Green மற்றும் AL கட்சிகளின் மாநகர சபை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சூரிச் மண்டலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள்...
Blogger இயக்குவது.