புதன், 27 ஏப்ரல், 2016

பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா? தீமையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. ஆனால், இதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுமட்டுமில்லாமல், பாலியல் தொழிலாளிகளுக்கு அரசாங்கமே...

சனி, 23 ஏப்ரல், 2016

.புகலிடம் கோரிய இலங்கையரின் தகவல்களை தர மறுக்கும் சுவிஸ்

.இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்க சுவிஸ் அரசு  மறுத்துள்ளது. இலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிகளே இந்த இலங்கையர்கள் அங்கு செல்ல வீசா அனுமதியை வழங்கியிருந்தனர். அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள்...

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் ஒருவர் கடவுள் பெயரை வைத்திருந்த வங்கிகணக்கைய் வங்கி முடக்கியது!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடவுள் பெயரை வைத்திருந்த பெண் ஒருவரின் வைப்பு கணக்குகளை வங்கி ஒன்று முடக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் லவ்சென் நகரை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா ஏஜென்சி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது ஊழியர்களுக்கும் Postfinance என்ற வங்கி மூலமாக நிதிப் பறிமாற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன. இந்நிலையில்,...

புதன், 13 ஏப்ரல், 2016

மிகப்பெரிய பணக்காரர்கள் வசிக்கும் மாகாணமாக சுவிஸில் Zug தெரிவு

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் பணக்காரர்கள் வசிக்கும் முதல் 10 மாகாணங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. 26 மாகாணங்கள் கொண்டுள்ள இந்த நாட்டிற்குள் மிக அதிகளவில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் மாகாணங்கள் எவை என அண்மையில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது. வீடு, கார், தோட்டம் உள்ளிட்ட அசையும் அல்லது...
Blogger இயக்குவது.