சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகளவில் பணக்காரர்கள் வசிக்கும் முதல் 10 மாகாணங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
உலகளவில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. 26 மாகாணங்கள் கொண்டுள்ள இந்த நாட்டிற்குள் மிக அதிகளவில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் மாகாணங்கள் எவை என அண்மையில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது.
வீடு, கார், தோட்டம் உள்ளிட்ட அசையும் அல்லது அசையா சொத்துக்களை வாங்கும் திறன் படைத்தவர்களின் வசதியை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது, 2016ம் ஆண்டில் அதிகளவில் வாங்கும் திறன் கொண்டவர்களின் சராசரி யூரோவை ஒப்பிட்டு இந்த ஆய்வு
எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுக்கப்பட்ட ஆய்வில், சுவிட்சர்லாந்து நாட்டிலேயே அதிகளவில் பணத்தை செலவிட்டு வாங்கும் திறன் படைத்த பணக்காரர்கள் Zug மாகாணத்தில் வசித்து வருவது
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக