வியாழன், 30 ஜூன், 2016

சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்ட அனைவரும்நாடுகடத்தப்படுகிறார்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது அந்நாட்டு மாகாண அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள 26 மாகாணங்களிலும் சுயாட்சி நடைபெற்று வருகிறது. அதாவது, மாகாண அரசுகளின் உத்தரவின் அடிப்படையில் தான் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள்  எடுக்கப்படும். இதுபோன்ற ஒரு சூழலில், புகலிடம்...

வெள்ளி, 24 ஜூன், 2016

ஓட்டுனர் இல்லாத பேருந்து சுவிட்சர்லாந்து நாட்டில் அறிமுகம்

முதன் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக தற்போது ஓட்டுனர் இல்லாத சிறிய ரக பயணிகள் பேருந்து சாலையில் பயணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sion என்ற நகரில் தான் இந்த சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் PostBus என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 11...

சனி, 11 ஜூன், 2016

சுவிஸ் மிக அமைதியான நாடுகளின் பட்டியல்: 7வது இடத்தில்உள்ளது?

உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 10 நாடுகளில் சுவிஸ் 7வது இடத்திற்கு தெரிவாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலை பிரபல தனியார் அமைப்பு ஒன்று  வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்நாட்டு போர் மற்றும் தொடர் கலவரங்கள் ஏதுமின்றி மிக அமைதியான நாடுகளாக உள்ளது என...
Blogger இயக்குவது.