வியாழன், 27 ஏப்ரல், 2017

உலகின் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்து நாணயம் தெரிவு!

சுவிட்சர்லாந்தின் 50 franc நாணயம் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயமாக தேர்வாகியுள்ளது. உலகின் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயம் எது என்ற போட்டியை International Bank Note Society நிறுவனம் சமீபத்தில்  நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளின் 18 விதமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கபட்டது. இதில் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்தில் 50 franc நாணயம்...

ஐம்பத்தைந்து ஆண்டுகள் சுவிஸில் வசித்த நபரைய்நாடு கடத்த அரசு உத்தரவு

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து 55 ஆண்டுகள் வசித்து வந்த நபர் ஒருவரை அவரது பெற்றோரின் சொந்த நாடான ஸ்பெயினிற்கு திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள Freiburg நகரில் கடந்த 1962-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வளர்ந்தது முதல் கல்வி பயின்றது, அலுவலக வேலைக்கு...

சனி, 8 ஏப்ரல், 2017

அதிகமாக சுவிஸில் வெளிநாட்டினர்கள் வசிக்கும் பகுதிகளின் விரிவான பட்டியல்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள மற்றும் பணி நிமித்தமாக வசித்து வரும் வெளிநாட்டினர்கள் எந்த பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சுவிஸ் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், சுவிஸில் தற்போது 2,100,100 வெளிநாட்டினர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில்...

திங்கள், 3 ஏப்ரல், 2017

பாலியல் தாக்குதல்கள் சுவிஸில் அதிகரிப்பு: புலம்பெயர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகளவில் வெளிநாட்டினர்களால் ஏற்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சுவிஸில் கடந்தாண்டு நிகழ்ந்த பாலியல் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை காவல் துறை வெளியிட்டுள்ளது. அதில், 2015-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு பாலியல் தாக்குதல்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக,...
Blogger இயக்குவது.