வெள்ளி, 30 நவம்பர், 2018

தீப்பிடித்த்து சுவிட்சர்லாந்தில் ஆறு அகதிகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அகதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பற்றிய தீ, குழந்தைகள் உட்பட ஆறு பேரின் உயிரைக் குடித்த நிலையில், தீப்பிடித்ததற்கு காரணம் அணைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட ஒரு சிகரெட்டாக இருக்கலாம் பொலிசார் சந்தேகிக்கின்றனர். தீப்பிடித்த அந்த கட்டிடத்தில் இருபதுபேர் இருந்ததாகவும் பெரும்பாலோர்...

வியாழன், 22 நவம்பர், 2018

கால்நடைகளின் கொம்புகளுக்காக ஒரு வித்தியாச வாக்கெடுப்பு சுவிசில்

சுவிட்சர்லாந்தில் கால்நடைகளின் கொம்புகள் தொடர்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வித்தியாச வாக்கெடுப்பு  நடத்தப்பட உள்ளது. Armin Capaul (67) என்னும் ஒரு தனி மனிதன் தொடங்கிய ஒரு போராட்டம், இன்று நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆடு மாடுகளின் கொம்புகள் 700 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடான...

ஈழத் தமிழ் பெண் சுவிஸில் மாநகரசபை தேர்தலில் போட்டி

சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத் தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும்  செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம்...

வியாழன், 15 நவம்பர், 2018

பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய சுவிஸ் விமானம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமான சுவிஸ் ஏர்பஸ் விமானம் ஒன்று நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.  ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து 103 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமாகியுள்ளது சுவிஸ்  ஏர்பஸ் விமானம். சூரிச் விமான நிலையத்தின் 14-வது ஓடுதளம்...

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து சுவிசில் கண்டுபிடிப்பு

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்' நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 'டைப்' ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள்  பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்'...

செவ்வாய், 13 நவம்பர், 2018

ஈழத் தமிழ் அகதிகளுக்கு சுவிஸில் இலங்கை அரசியல் சூழலால் நிம்மதி

சுவிஸ் நாட்டில் அரசியல் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை விடும் சூழ்நிலையை இலங்கை அரசின் தற்போதைய சூழல் ஏற்ப்பாடு  செய்து கொடுத்துள்ளது. அண்மைய  காலங்களில் அகதிகள் தொடர்பான மிகவும் கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்கும் சுவிஸ் நாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான குடியேற்றவாசிகளின் நிலை தொடர்பில்...

வெள்ளி, 9 நவம்பர், 2018

சுவிசில வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உணவகம்

சுவிஸ் மெக்டொனால்ட் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர்கள் பலர் தொலைக்காட்சியில் ஆபாச படம் ஒளிபரப்பானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். Schwyz பகுதியில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகம் ஒன்றில் சுமார் 30 பேர் உணவருந்திக்  கொண்டிருந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து ஆபாச இணைய தளங்கள் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதோடு...

பாரிய விபத்த்தில் சுவிஸில் ஆபத்தான நிலையில் யாழ். இளைஞன்

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் நேற்றைய தினம் சுவிட்சர்லாந்தில் வைத்து பாதசாரிகள் நடப்பதற்கான மஞ்சள் கோட்டில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி  படுகாயமடைந்துள்ளார். சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தற்போது வசிக்கும் கவிஞர்பூவதி என்ற புனைப்பெயருடன் பூவதியின்புலம்பல்கள் எனும் கவிதை தொகுப்பினை வெளியிட்டு புகழ்பெற்ற கஜன் என்ற...

சனி, 3 நவம்பர், 2018

இளைஞர்களிடையே சுவிஸ்சில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்

சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள். சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுமுடிவுகள்  வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில்...

வாடகை கட்டணங்கள் சுவிட்சர்லாந்தில் அதிரடியாக சரிவு

சுவிட்சர்லாந்தில் வாடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது  அரிய வாய்ப்பாக. சுவிட்சர்லாந்தில் வடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சுவிஸில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாடகை கட்டணங்களில் சுமார் 0.5 சதவிகிதம்...
Blogger இயக்குவது.