வியாழன், 22 மார்ச், 2018

வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து வாலீஸ் (Wallis) மாகாணத்தில் வாகனம் செலுத்தும் போது கையடக்கதொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வாலீஸ் மாகாண பொஸிஸார் அறிவித்துள்ளனர். வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசிகளை பாவிப்பதானது இனிவரும் நாட்களில் கடுமையான குற்றச் செயலாக கருதப்படும் (Criminal), அதேவேளை பொலிஸாரின் வழக்குப் பதிவைப்...

நடத்தப்பட்ட ஆய்வில் சுவிசில் புலம்பெயர்ந்த மாணவர்கள் அசத்தல்

பாரீஸில் அமைந்துள்ள Organisation for Economic Cooperation and Development (OECD) என்னும் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து பள்ளிகளில் பயிலும் புலம்பெயர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாகத் தெரியவந்துள்ளது. திங்களன்று வெளியான அந்த ஆய்வு குறிப்பாக புலம்பெயர்ந்த மாணவர்களின் கல்வித்தரம் குறித்த முந்தைய புள்ளி விவரங்களையும்...

புதன், 14 மார்ச், 2018

சுவிசில் இருந்து இலங்கையர்கள் சிலர் திருப்பி அனுபப்பட்டனர்

இலங்கை தமிழர்கள் சிலரை நேற்றைய தினம் திருப்பி அனுப்புவதற்கு சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20இற்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை 5 மணியளவில் விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த இலங்கைத் தமிழர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

செவ்வாய், 13 மார்ச், 2018

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் கட்டணம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை குறைவாககாணப்பட்ட நிலையில் புகலிடம் கோருவோருக்கான கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் பெரும்பாலான புகலிடம் கோருவோருக்கான மையங்கள் பாதி மட்டுமே நிரம்பின. அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் 3700 புகலிடம் கோருவோருக்கான படுக்கைகளில் கிட்டத்தட்ட பாதி வெறுமையாக இருந்ததாக...

செவ்வாய், 6 மார்ச், 2018

சுவிசில் கேபிள் TVக்கு பணம் கட்டுவது சரியென வாக்களித்த மக்கள்

சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக நேற்றைய தினம் வாக்கெடுப்புஒன்று நடத்தப்பட்டது. ஆச்சரியத்திற்குரிய விதமாக மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர். சுவிட்சர்லாந்து மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்காக ஆண்டுதோறும் வீடொன்றுக்கு...
Blogger இயக்குவது.