செவ்வாய், 30 டிசம்பர், 2014

சுவிசில் கடும் பனிப்பொழிவு :வாகன போக்குவரத்து சில பாதிப்பு

 சுவிஸ்லாந்தில் பலபகுதிகளில் கடந்த சில தினங்களாக  பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் குளிர்  ஏற்பட்டுள்ளது . அதன் . புகைப்படங்கள் இணைப்பு. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>     ...

சனி, 27 டிசம்பர், 2014

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்

சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்ரேலிய வங்கி ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சுவிஸில் உள்ள Mizrahi-Tefahot என்னும் இஸ்ரேலிய வங்கியில் புதன் கிழமையன்று கொள்ளை முயற்சி நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்பட்ட செய்தியில், நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து...

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நிவாரண பணிகளை மேற்கொள்ளும் சுவிஸ்

சுவிட்சர்லாந்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகமை, வடகொரி்யாவிற்கு உணவு பாதுகாப்பு, மண் அரிப்பை சரிசெய்தல் மற்றும் சுத்தமான குடிநீரை அணுக ஒத்துழைப்பும் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறது. வடகொரியாவிற்கு கடந்த 1995ம் ஆண்டில் இருந்து இந்த உதவிகளை சுவிஸ் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து...

சனி, 6 டிசம்பர், 2014

பாலியல் தொழிலாளி அடித்துக் கொலை

 சுவிசில் ஆஸ்திரிய பாலியல் தொழிலாளி ஒருவரை அடித்து, கொலை செய்த சுவிஸ் நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுவிசின் Langenthal என்ற நகரில் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி, 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். மிக கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், பாலியல் பலாத்காரம்...

வெள்ளி, 5 டிசம்பர், 2014

ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிஸ்!

 உலகின் சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஊழல் குறைந்து நாடுகள் பட்டியலில் சுவிஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது. Transparency International எனப்படும் அமைப்பு நடத்திய இந்த கருத்துக்கணிப்பில், 2014ம் ஆண்டில் பொதுத் துறை ஊழல் எந்தெந்த நாடுகளில் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 175 நாடுகளில் நடத்தப்பட்ட...

வியாழன், 4 டிசம்பர், 2014

அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

 சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் பாராளுமன்றத்தில் புதன் கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படும் ஒராண்டு ஜனாதிபதி பதவிக்கு ஃபெடரல் கவுன்சிலில் இருந்த 7 உறுப்பினர்களில் ஒருவரான...
Blogger இயக்குவது.