விட்சர்லாந்தின் சூரிச் நகரில் தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களது 75 - வது அகவை நிறைவை முன்னிட்டு "பவளவிழா" நடைபெறவிருக்கிறது.
சுவிட்சர்லாந்து தமிழ்ச்சங்கமும், தமிழ்க்கல்விச் சேவையும் இணைந்து நடாத்தும் இவ்விழா 22 ஆம் திகதி பிற்பகல் 15.30 மணியளவில் சூரிச் நகரில் நடைபெறவிருக்கிறது.
பேராசிரியர் அவர்களின் தமிழ்சேவை தொடரவும், தாய்மொழியாம் தமிழை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தொடர்ந்து பணியாற்றிவரும் அவர்களை வாழ்த்துவதற்கும் இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக