
சுவிசில் நடைபெறவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் செல்லப்பிராணியாய் வளர்க்கும் நாய்களை அயல்நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிசின் பேசல் மாகாணத்தில் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது.
விதவிதமான ருசிகர உணவு வகைகளுடனும், வானவெடிக்கைகளுடனும் களைகட்டவுள்ள இந்த தேசிய நாள் திருவிழாவில்...