வெள்ளி, 29 நவம்பர், 2013

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! களைக்கட்டுகிறது சுவிஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து, சுவிஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.கிறிஸ்துமஸ் பண்டியையை முன்னிட்டு, மக்களை கவரும் விதமாக கடைகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வண்ணவண்ண விளக்குகளால் கடைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சூரிஜ்(Zurich) மற்றும் லுகெர்னி(Lucerne) நகரங்களில் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைகள் Apps ஒன்றை...

வியாழன், 28 நவம்பர், 2013

சுவிஸ் எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த அமெரிக்கா

ஜெனிவாவில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது. ஜெனிவாவை சேர்ந்த வேதற்போட் சர்வதேச எண்ணெய் நிறுவனம் 100 நாடுகளில் 55,000 பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் சில நாடுகளில் லஞ்சமளித்து ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 23 மில்லியன் டொலர்களை கடந்த 2003 ஆண்டு முதல்...

களைகட்டிய சாலைவரி ஸ்டிக்கர்!!!

சுவிட்சர்லாந்தில் விதிமுறைகளை மீறி சாலைவரி ஸ்டிக்கர் விற்கப்பட்டுள்ளதை மத்திய அதிகாரிகள் கண்டித்துள்ளனர். வாகனங்களில் ஒட்டப்படும் சாலைவரி ஸ்டிக்கர் டிசம்பர் மாதம் 1 திகதி விற்கப்படவுள்ளதாக அந்நாட்டு மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சுவிஸ் எலக்ட்ரானிக்ஸ் என்ற சில்லரை வணிக நிறுவனமானது 40 பிராங்குகள் பெருமானமுள்ள நெடுஞ்சாலை சாலைவரி ஸ்டிக்கர்களை...

புதன், 27 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்தில் ரயில் விபத்து: 11 பேர் காயம்!!

சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு வாகனத்துடன் மோதியதில் ரெயிலில் வந்துகொண்டிருந்த 11 பயணிகள் காயமடைந்தனர். பனிமலைகள் மிகுந்த வலைஸ் நகரத்திலிருந்து இந்த ரெயில் திரும்பிவந்துகொண்டிருந்தபோது மொரேல் என்ற கிராமத்தின் அருகே...

செவ்வாய், 26 நவம்பர், 2013

பெருமளவில் ஊதியக்குறைப்பு: சுவிஸ் அரசு தடாலடி

சுவிஸ் நாட்டில் ஊதியக்குறைப்பு செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.மூன்றில் இரண்டு பங்கு உயர்மட்ட முதலாளிகள் கூடுதல் ஊதியமளிப்பது அதிருப்தி அளிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் 1:2 என்ற விகிதத்திற்கு ஊதியத்தை கட்டுபடுத்த வேண்டும் என சுவிஸ் வர்த்தகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவர்(Christoph...

திங்கள், 25 நவம்பர், 2013

கால்களுக்கு வலிமை வேண்டுமா? இதோ சுவிஸ் பந்து பயிற்சி(காணொளி, இணைப்பு)

சுவிஸ் பந்து பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இந்த வகையில் இந்த பயிற்சி கால்களை வலிமையாக்கி, கால்களில் உள்ள அதிகப்படியான சதையை குறைய உதவுகிறது. பயிற்சி செய்முறை முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். சுவிஸ் பந்தை கால் பாதத்திற்கு இடையே வைத்து கொள்ளவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை மெதுவாக மேல் நோக்கி...

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சுவிஸ் மனநல மருத்துவர்களில் உச்சத்தை எட்டியது

                                 சுவிஸ் மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வினை அடைய மனநல நிபுணர்களை நாடுகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் பொருளாதார கூட்டுரவு சங்கம்...

சனி, 23 நவம்பர், 2013

கொலைக்குற்றத்தை மறைக்கும் ஜெனிவா பேராசிரியை

அமெரிக்காவில் நடந்த கொலை தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டை ஜெனிவா பெண் பேராசிரியர் மறுத்துள்ளார். கலிபோர்னியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வெஸ்டர் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் பெண் ஒருவர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மனோத்துவ உளவியல் துறை பேராசிரியரான நார்மா...

இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு சுவிஸ்: நாளிதழ் புகழாரம்

 சுவிட்சர்லாந்து நாடானது இராணுவ ஆதிக்கம் இல்லாத சிறந்த நாடு என்று பிரிட்டிஷ் நாளிதழான மோனகல் புகழாரம் சூட்டியுள்ளது. இந்த நாளிதழ் நடத்திய கணக்கெடுப்பில் தரவரிசையில் சுவிட்சர்லாந்து 8வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலாவது இடத்தை ஜேர்மனியும், இரண்டாவது இடத்தை பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை பிரான்சும், ஐந்தாவது  இடத்தை...

வியாழன், 21 நவம்பர், 2013

மலேரியாவை ஒழிப்போம்: திரைப்பட எழுத்தாளர் ரிச்சர்ட் அறைகூவல்

உலகமக்கள் அனைவரும் மலேரியாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என திரைப்பட கதாசிரியர் ரிச்சர்ட் காட்டிஸ் ஜெனிவாவில் நேற்று அறைகூவல் விடுத்துள்ளார். ரிச்சர்ட் கடந்த 10 ஆண்டுகளாக மலேரிய ஒழிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரிச்சர்ட் இதுகுறித்து கூறுகையில், இதற்கான எளிய வழிமுறைகள்...

அழைப்பிதழோடு விபச்சாரத்தில் அசத்தும் அதிகாரிகள்

சூரிச் பகுதியில் விபச்சாரத்திற்கு துணை போன 11 பொலிசார்கள் குறித்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் இயங்கி வரும் சில்லி இரவு நேர விடுதியில் 11 பொலிசார்கள் அங்கு நடக்கும் விபச்சாரத்திற்கு உதவி செய்துள்ளனர். அதாவது அங்கு நடைபெறும் அக்டோபர்பிஸ்ட் விருந்தில் இவர்களுக்கு வரவேற்பு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளன. இதில்...

திங்கள், 18 நவம்பர், 2013

வறிய நாடுகளுக்கு உதவும் மனப்பான்மையற்ற சுவிஸ்

  உலகில் செல்வந்த நாடுகள் வரிசையில் இருக்கும் சுவிட்சர்லாந்து வறிய நாடுகளுக்கு உதவும் நாடுகள் வரிசையில் மோசமான இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய அபிவிருத்தி மையம் Center for Global Development (CGD) வெளியிட்டு அறிக்கையில், சுவிட்சர்லாந்து சர்வதேச அமைதிக் காக்கும் பணிக்காக...

ஞாயிறு, 17 நவம்பர், 2013

சுவிஸில் முதல் “ரயில் காபி ஷாப்” ஆரம்பம்

 சுவிட்சர்லாந்தில் மத்திய ரயில்வே, ஸ்டார்பக்ஜ் காப்பி ஷாப்புடன் இணைந்து ஓடும் ரயில்களில் காப்பி ஷாப் சேவையை ஆரம்பித்துள்ளது. இதுவே உலகில் முதல் ஸ்டார் பக்ஸ் கபேவுடன் கூடிய ரயில். இச்சேவை நவம்பர் 27ம் திகதி முதல் சுவிஸ் நகரங்களுக்குள் ஓடும் ரயில்களில் தொடங்கப்பட உள்ளது. ஸ்டார் பக்ஸ் காப்பி ஷாப் அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரில்மிகப் பெரிய...

ஜப்பானில் களைகட்டும் சுவிஸ் சொக்லேட்

  சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சொக்லேட் தொழிற்சாலை ஜப்பானில் திறக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்த சொக்லேட் தயாரிப்பாளர் பேர்ரி கேவிபாட் என்பவர் 18.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவு செய்து தொழிற்சாலையை திறந்துள்ளார். இது ஆசியாவின் மிகப்பெரிய சொக்லேட் தொழிற்சாலையாகும். இதுகுறித்து ஜப்பான் பிரதம மந்திரி ஷின்ஷோ ஏபீ...

தேர்வில் சுறுசுறுப்பு வேண்டும்! மாத்திரைகளை பயன்படுத்தும் மாணவர்கள்

 சுவிட்சர்லாந்தில் ஏழு மாணவர்களில் ஒருவர் படிப்பதற்காக சுறுசுப்பை கொடுக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் திறனை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். சூரிச், பெசல் மற்றும் ஆஎச் பல்கலைக்கழங்களில் பயிலும் 6 ஆயிரத்து 725 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட...

அமெரிக்க குடியுரிமையை இழந்த சுவிஸ் பாடகி

சுவிட்சர்லாந்தில் மிக நீண்டகாலமாக வசித்து வரும் பாப் இசைக் கலைஞரான டினா டோனர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான டினா 2009ம் ஆண்டு வரை பாப் இசைப் பாடகியாக இருந்துடன் இசைத்துறையில் இருந்து ஓய்வுபெற்றார். இருபது ஆண்டு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த இவர் அந்நாட்டு குடியுரிமையை பெற்ற செய்தியான பெரும் பரப்பரப்பை...

உலகின் அரிய மஞ்சள் வைரம் 8.3 கோடி டொலருக்கு ஏலம்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் அரிய வகை வைரங்களின் ஏலம் நடைபெற்றது. 59.60 கேரட் எடை கொண்ட மஞ்சள் வைரம் என்றழைக்கப்படும் இந்த அரியவகை வெளிர்சிகப்பு நிற வைரம் சுமார் 6 கோடி அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை முறியடித்து 8.3 கோடி அமெரிக்க டொலர்களுக்கு  இந்த வைரம் விற்பனையானது....

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆங்கிலத்தில் பின்தங்கும் சுவிஸ்

  சுவிட்சர்லாந்து நாடு ஆங்கிலத் திறமையில் பின்தங்கி காணப்படுகின்றது என்று ஆங்கில திறமை அட்டவணை தெரிவித்துள்ளது(English Profiency Index).உலகளவில் இந்த அட்டவணை மேற்கொள்ளப்பட்டதில் சுவிஸ் நாடு 16 வது இடத்திலேயே ஆங்கில மொழியினை வைத்துள்ளது என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், சுவிஸில் பன்மொழிகள் பேசப்படுகின்றன...

வேலையில்லாமல்சுவிசில் திண்டாடும் வெளிநாட்டவர்கள்

சுவிசில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வெளிநாட்டவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவிசில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு புள்ளிவிபர தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மூன்று மாதங்களாக மாறாமல் இருந்த இந்த சதவிகிதம் சற்று மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுவிசை தாயகமாக கொண்ட இளைஞர்கள் 2.2 சதவிகிதம்...

சனி, 9 நவம்பர், 2013

சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு

பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், பொலோனியம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கடந்த 2004ல் அக்டோபரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார், அதன்பின் நவம்பரில் இறந்தார். இந்நிலையில் மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப...

செவ்வாய், 5 நவம்பர், 2013

மில்லியன் கணக்கான பரிசினை பெற தாமதன் ஏன்?

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய லொத்தரி பரிசாக யூரோ மில்லியன் லொத்தரி ஜாக்பாட்(Euro Million Lottery Jackpot) கருதப்படுகிறது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 114 மில்லியன் பிராங்குகள் அதாவது 125 மில்லியன் டொலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிசினை வென்ற நபர் இதுவரையிலும் பணத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து...

சனி, 2 நவம்பர், 2013

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்:

இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் அதிபர் பிளாட்டர் இடம்பெற்றுள்ளார்.உலகின் அதிகாரம் மிக்க அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடும். இந்நிலையில் இந்தாண்டுக்கான பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்...
Blogger இயக்குவது.