சுவிட்சர்லாந்தில் மிக நீண்டகாலமாக வசித்து வரும் பாப் இசைக் கலைஞரான டினா டோனர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான டினா 2009ம் ஆண்டு வரை பாப் இசைப் பாடகியாக இருந்துடன் இசைத்துறையில் இருந்து ஓய்வுபெற்றார். இருபது ஆண்டு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த இவர் அந்நாட்டு குடியுரிமையை பெற்ற செய்தியான பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுவிஸ் பிரஜையான டினா தனது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் 24ம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்தாக தி வொஷிங்டன் போஸ்ட் வெளிநாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. |
ஞாயிறு, 17 நவம்பர், 2013
அமெரிக்க குடியுரிமையை இழந்த சுவிஸ் பாடகி
இடுகையிட்டது
By.Rajah
நேரம்
2:47 PM
Tags :
ஏனய செய்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Blogger இயக்குவது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக