
சுவிட்சர்லாந்தில் கார் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த பயங்கர விபத்து Unterkulm Teufenthal - Wynentalstrasse பகுதிக்கு இடையே நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், காரின் ஓட்டுனர் வேகமாக வந்ததுடன் ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் எதிர் வரிசையில் வந்த வாகனங்களால்...