ஞாயிறு, 30 மார்ச், 2014

தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! -காணொளி,

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு...

வெள்ளி, 28 மார்ச், 2014

புறப்படும் வேளையில் விபத்தை சந்தித்த விமானம்

 சுவிஸ் விமானம் தரையேற்றத்தில் விபத்து நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டன் விமான நிலையத்திலிருந்து சுவிஸ் தலைநகர் ஜெனிவாவிற்கு புறப்படும் சுவிஸ் சர்வதேச விமான ஏர்லைன்சின் Jet Avro-RJ-100 என்ற விமானம் மொத்தம் 74 பயணிகளுடன் பயணிக்க தயாராய் இருந்துள்ளது. அப்போது திடீரென இன்ஜின் பழுதடைந்ததால் விமான தரையேற்றத்தில் சிக்கல்...

வியாழன், 27 மார்ச், 2014

சுவிசில் இரயிலில் நிரம்பி வழியும் பயணிகள்

  நாளொன்றிற்கு மில்லியன் கணக்கான பயணிகள் இரயிலில் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சுவிசில் மொத்தம் 1,002,000 பேர் ஒரு நாளில் மட்டும் இரயிலில் பயணிப்பது வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில் சூரிச் மாகாணத்தில் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் இரயில் விடப்படுகிறது. மேலும் லுசென் மற்றும் ஜெனிவா மாகாணங்களின் இரயில் நிலையங்கள்...

புதன், 26 மார்ச், 2014

இதோ வருகிறது 'ராக்' ஷோ

சுவிசில் பிரபல மேற்கத்திய இசைக்குழுவினர் தங்களது இசை நிகழ்ச்சியை கோடை விடுமுறையில் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.சுவிசின் சூரிச் மாகாணத்தில் 'The Rolling Stones' என்ற இசைக்குழுவினர் வரும் கோடை விடுமுறையில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இதற்காக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவிருந்த தங்களது நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான...

செவ்வாய், 25 மார்ச், 2014

திறனை வெளிப்படுத்திய ஹாக்கர்கள்

சுவிசின் ஜெனிவா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் ஒன்றினால் ஹாக்கர்களுக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. ஆறாவது வருடாந்திர மாநாடான இதில் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்துகொள்பவர்கள், தளம் ஒன்றை கண்டறிந்து அதன் பயனர் பெயர்(username) மற்றும் கடவுச்சொல்லினை கண்டுபிடிக்க வேண்டும். மேலும்...

சனி, 22 மார்ச், 2014

அயல்நாட்டு பாலாடை கட்டி மோகத்தில் சுவிஸ்

சுவிசில் பெருகி வரும் அயல்நாட்டு பாலாடைக்கட்டி விற்பனையால் உள்ளூர் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுவிசின் வியாபார சரக்கான பாலாடைக்கட்டியின் விற்பனை கடந்தாண்டில் மிகவும் குறைந்துள்ளதாக புள்ளியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அந்நாட்டு மக்கள், சராசரியாக உள்ளுர் பாலாடைக்கட்டியை மொத்தம் 14.7 கிலோ உட்கொண்டுள்ளனர் என்றும் வெளிநாட்டு பாலாடைக்கட்டிகளை...

சுவிஸ் புகழ் பாடும் சாரா பெர்க்சன்

இங்கிலாந்து இளவரசரின் மனைவியான சாரா பெர்க்சன் தனது உடல் எடையை குறைத்ததற்காக வெர்பியர் ரிசார்டை வெகுவாக புகழ்ந்துள்ளார். சாரா பெர்க்சன் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியாவார். இவர்களுக்கு 1996ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்ட போதிலும் அவர்களது இரண்டு மகள்களுடன், குடும்பமாக வருடத்திற்கு ஒரு முறை சுவிட்சர்லாந்திலுள்ள வெர்பியர்...

சாதனை படைக்க துடிக்கும் உள்ளம் (காணொளி)

 சுவிசில் செயற்கை விமானத்தை உருவாக்கி அதை விண்வெளியின் முனையில் ஏவுவதற்கு பிரபல தொழில்நுட்ப வல்லுநர் ரபெல் திட்டமிட்டுள்ளார். சுவிசில் ஹைட்ரஜன் நிரப்பபட்ட செயற்கை விமானத்தை ரபெல் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாதாரண விமானத்தை காட்டிலும் பல மடங்கு தூரம் செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. சுமார் 10,000 முதல் 15,000 மீற்றர்...

வெள்ளி, 21 மார்ச், 2014

வசந்தகாலத்தை இழக்கும் சுவிஸ்

சுவிசில் வெப்பநிலை மாற்றங்களால் வசந்தகாலம் வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லைசுவிசின் ஜெனிவா மாகாணத்தில் 22.5 டிகிரி வெப்பநிலை நேற்று பதிவாகியிருந்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், பெசல்,சூரிச்,ஆரு மற்றும் ஆல்ப்ஸின் வடக்கு பகுதியில் 20 டிகிரி வெப்பிநிலை பதிவாகியுள்ளது என்றும்  இதற்கு அடுத்தப்படியாக அதிகப்பட்ச வெப்பநிலை டிசினோ...

வியாழன், 20 மார்ச், 2014

பரிதாப நிலையில் சுவிஸ் வாக்காளர்கள்

சுவிசில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்ச மாத ஊதிய திட்டத்தை ஆதரித்துள்ளனர்.சுவிசில் 3,30,000 தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 4,000 பிராங்குகளுக்கும் குறைவான ஊதியத்தையே பெற்று வருகின்றனர். தற்போது சுவிஸ் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், ஊதியத்தையும், விலைவாசியையும் ஒப்பிட்டு பார்க்கையில் போதுமான ஊதியம் இல்லாததாக வாக்காளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில்...

வெள்ளி, 14 மார்ச், 2014

கழிவு நீரில் கையாடல் செய்த அதிகாரி

சுவிட்சர்லாந்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு சங்கத்தில் நடைபெற்ற கையாடல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சுவிசின் வாட் மாகாணத்தில் உள்ள மோர்க்ஸ் பகுதியில் நகராட்சி சங்கத்தின் கீழ் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு சங்கம் ஒன்று உள்ளது. இதன் நிதி பொறுப்பாளராக கடந்த 1996ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார், இந்நிலையில் இவருடைய காலகட்டத்தில்...

சுவிஸில் குதிரை இறைச்சிக்கு 'செக்'

சுவிசில் குதிரை இரைச்சியை விநியோகம் செய்வதை சூப்பர் மார்கெட் நிறுவனம் நிறுத்தியுள்ளது.சுவிசில் தள்ளுபடி விலையில் குதிரை இரைச்சியை வியாபாரம் செய்யும் ‘Denner’ என்ற சூப்பர்மார்கெட் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்நிறுவனம் காயமடைந்த மற்றும் உடல்நிலை சரியில்லாத குதிரைகளை பிற நாடுகளிலிருந்து, அழைத்து வந்து இரைச்சிகளாக்கி விற்பனை செய்வதாக விலங்கு உரிமைகள் அமைப்பு...

பனிச்சறுக்கில் உலக கிண்ணம் வென்ற லாரா (காணோளி இணைப்பு)

சுவிசில் பனிச்சறுக்கு விளையாட்டில் லாரா கட் என்ற 22 வயது பெண் உலக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சுவிசில் கிராபுடன் என்ற பகுதியை சேர்ந்த லாரா கட் என்ற 22 வயது பெண் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்று, 32.32 நொடிகளில் இறுதி கோட்டை எட்டி பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து ஆஸ்திரியாவின் கார்கில் இரண்டாம் இடத்தையும், பிரான்சி மூன்றாவதாகவும்...

சுவிஸின் கடிகாரத்தை காப்பி அடித்த அமெரிக்கா

சுவிசின் ஸ்வாச் நிறுவன கடிகாரம் போலவே போலி கடிகாரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. சுவிசின் பிரபல கடிகார நிறுவனமான ஸ்வாட்ச் நிறுவனம் பிளாஸ்டிக்கில் “zebra” என்ற வரிக்குதிரை மாடல் கடிகாரமும் மற்றும் பல நிற மாடல் கடிகாரங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இதே போன்ற பிளாஸ்டிக் கடிகாரங்களை அமெரிக்காவில் இரண்டாம் இடம் வகிக்கும்...

புதன், 12 மார்ச், 2014

எம்.பி.யின் இருப்பிடத்தை திருடிய ஆசாமிகள்

சுவிட்சர்லாந்தில் எம்.பி ஒருவரின் நாற்காலியை திருடிய குற்றத்திற்காக நான்கு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சுவிசின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் எம்.பியாக இருப்பவர் லொஹர் (52). இரண்டு கைகளையும் இழந்த இவர் நாற்காலியின் உதவியோடு தன்னுடைய அடிப்படை செயல்களை செய்துவந்தார். அந்த நாற்காலியானது 12,000 பிராங்குகள் விலையாகும், இந்நிலையில் இந்த நாற்காலி காணாமல்...

ஞாயிறு, 9 மார்ச், 2014

சொக்க வைக்கும் தங்க கார்! (காணொளி, )

ஜெனிவாவில் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள கார் கண்காட்சி நடைபெற்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள கார்ல்சன் என்ற கம்பெனியானது பென்ஸ் ரக காரில் தங்க வேலைப்பாடுகளை செய்துள்ளது. இதில், வீல், டாஸ்போர்டு, நாப்ஸ் மற்றும் பட்டன் போன்றவை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் 25 கார்களை அரேபிய நாட்டைச் சேர்ந்த ஷேக்குகள் வாங்குவதற்கு  விலைபேசியுள்ளனர். மேலும்...

வெள்ளி, 7 மார்ச், 2014

குடிதண்ணீரை வீணடிக்கும் சுவிஸ்

சுவிசில் அதிகமாக குடிதண்ணீர் வீணாக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.நவீன உள்கட்டமைப்பில் தலைசிறந்து விளங்குவதாய் மார்தட்டி கொள்ளும் சுவிஸ், குடித்தண்ணீரை அதிகளவில் வீணாக்குகின்றனது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பழுதான குழாய்களினால் 14 சதவீத குடிதண்ணீரும், நொடி ஒன்றிற்கு 4,000 லிட்டர் தண்ணீரும் வீணாக்கப்படுகின்றது. இதுகுறித்து குடிநீர்...

வியாழன், 6 மார்ச், 2014

ஏல நிறுவனத்திற்கு திரும்பும் ”பின்க் ஸ்டார்” வைரம்

சுவிசில் ரோஜா நிற வைரத்தை விற்பனை செய்த ஏல நிறுவனம், அந்த வைரத்தை விற்றவரிடமிருந்து திரும்ப வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.சுவிசில் சோதிபை என்ற பிரபல ஏல நிறுவனம், 60 காரட் மதிப்புடைய ரோஜாப்பூ நிறம் கொண்ட வைரத்தை கடந்த 2013ம் ஆண்டு 83 மில்லியனிற்கு நபர் ஒருவருக்கு விற்பனை செய்தது. இந்நிலையில், இதனை வாங்கிய நபர் மொத்த பணத்தையும் திருப்பி செலுத்த முடியாத...

புதன், 5 மார்ச், 2014

மாயமான காம கொடூரன் மாயமாகியுள்ளார்.

 சுவிசில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவளித்த நபர் திடீரென மாயமாகியுள்ளார்.சுவிசின் பாசல் நகரில், எக்கர் என்ற 46 வயது மதிக்கதக்க நபர், 9 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார். இதற்கிடையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால், பாசல் பல்கலைக்கழக...

செவ்வாய், 4 மார்ச், 2014

சுவிஸ் ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையில்

ஐரோப்பிய ஒன்றியம் தனது புதிய உடன் படிக்கையில் சுவிட்சர்லாந்தை இணைக்க தீர்மானித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சுவிட்சர்லாந்தில் கடந்த 9ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து குடிபுகுவோருக்கு தடை விதித்துள்ளது.இதுபோன்ற குடிபுகுவோர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதற்காக, கடந்த 2011ம் ஆண்டு ஐரோப்பிய புகலிட ஆதரவு அலுவலகம்...

ரிவர்ஸ்சில் எமனாக மாறிய கார்

சுவிசில் காரை பின்னோக்கி ஓட்டி சென்ற நபர் ஒருவர் எதிர்பாரதவிதமாய் பரிதாபமாக உயிரிழந்தார்.சுவிசின் கிராவுபண்டன்(Graubünden) மாகாணத்தில் உள்ள ஷீயீட்(Scheid) என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் 41 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது குடியிருப்பின் கார் நிறுத்தத்திலிருந்து காரை பின்னோக்கி(Reverse) எடுத்துள்ளார்.அப்போது திடீரென 20 மீற்றர் வேகத்தில் புறப்பட்ட...

ஞாயிறு, 2 மார்ச், 2014

பயிர்களை நாசமாக்கும் காட்டுபன்றிகள்

சுவிசில் காட்டு பன்றிகள் பயிர்களை பெருமளவில் சேதப்படுத்தியுள்ளது.சுவிசின் ஆர்கூ பகுதியில் Wild boars என்ற காட்டு பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசமாக்கியுள்ளது. இக்காட்டு பன்றிகள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பனியினால் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் வரத்தொடங்கியது என சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்...

ஆபாச படம் பார்த்த ஆசிரியர்: அதிர்ச்சியில் மாணவர்கள்

சுவிசில் ஆசிரியர் ஒருவர் ஆபாச படங்களை வகுப்பறையில் பார்த்த குற்றத்திற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள வர்த்தக மேலாண்மை பள்ளியில் கடந்த 24ம் திகதி ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில் ஆபாச படங்கள் மற்றும் கை, கால் வெட்டப்பட்டு நிர்வாண நிலையிருந்த பெண்ணின் புகைப்படத்தையும் தனது கணணியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது...
Blogger இயக்குவது.