வியாழன், 6 மார்ச், 2014

ஏல நிறுவனத்திற்கு திரும்பும் ”பின்க் ஸ்டார்” வைரம்

சுவிசில் ரோஜா நிற வைரத்தை விற்பனை செய்த ஏல நிறுவனம், அந்த வைரத்தை விற்றவரிடமிருந்து திரும்ப வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
சுவிசில் சோதிபை என்ற பிரபல ஏல நிறுவனம், 60 காரட் மதிப்புடைய ரோஜாப்பூ நிறம் கொண்ட வைரத்தை கடந்த 2013ம் ஆண்டு 83 மில்லியனிற்கு நபர் ஒருவருக்கு விற்பனை செய்தது.
இந்நிலையில், இதனை வாங்கிய நபர் மொத்த பணத்தையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில்

இருப்பதால், இவரிடமிருந்து மீண்டும் வைரத்தை பெறுவதற்கு இந்த ஏல நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1999ம் ஆண்டில் ஆப்ரிக்காவின் வைரச்சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட 'De Beers' என்று அழைக்கப்படும் இந்த ”பின்க் ஸ்டார்” வைரம், தற்போது அந்த நபரிடம் இருந்து திரும்ப பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.