வெள்ளி, 14 மார்ச், 2014

பனிச்சறுக்கில் உலக கிண்ணம் வென்ற லாரா (காணோளி இணைப்பு)

சுவிசில் பனிச்சறுக்கு விளையாட்டில் லாரா கட் என்ற 22 வயது பெண் உலக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சுவிசில் கிராபுடன் என்ற பகுதியை சேர்ந்த லாரா கட் என்ற 22 வயது பெண் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்று, 32.32 நொடிகளில் இறுதி கோட்டை எட்டி பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து ஆஸ்திரியாவின் கார்கில் இரண்டாம் இடத்தையும், பிரான்சி மூன்றாவதாகவும் மற்றும் சுவிசின் பாபின் சட்டர் என்பவர் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார். இதுகுறித்து லாரா கூறுகையில், இப்போட்டியில் நான் முதலிடம் என அறிவித்த போது மிகுந்த

மகிழ்ச்சியாகவும், பெரும் வியப்பாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார். இதற்கிடையே உலக கிண்ணத்தை கைபற்றவிருந்த ஜேர்மனியை சேர்ந்த மரியா ஹொபுல் போட்டியின் போது எதிர்பாரதவிதமாக கீழே விழுந்து பலத்த காயமடைந்ததால் மருத்துவமனையில்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.