வியாழன், 27 மார்ச், 2014

சுவிசில் இரயிலில் நிரம்பி வழியும் பயணிகள்

  நாளொன்றிற்கு மில்லியன் கணக்கான பயணிகள் இரயிலில் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிசில் மொத்தம் 1,002,000 பேர் ஒரு நாளில் மட்டும் இரயிலில் பயணிப்பது வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்நிலையில் சூரிச் மாகாணத்தில் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் இரயில் விடப்படுகிறது.
மேலும் லுசென் மற்றும் ஜெனிவா மாகாணங்களின் இரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

வரும் 2020க்குள் 400 அடுக்குமாடி குடியிருப்புகள், ஆடம்பர ஹோட்டல் மற்றும் 50 புதிய கடைக்களை திறப்பதற்கு சூரிச் இரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே சூரிச் மாகாணத்தில் தண்டவாளம் விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.