சுவிசில் வெப்பநிலை மாற்றங்களால் வசந்தகாலம் வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை
சுவிசின் ஜெனிவா மாகாணத்தில் 22.5 டிகிரி வெப்பநிலை நேற்று பதிவாகியிருந்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், பெசல்,சூரிச்,ஆரு மற்றும் ஆல்ப்ஸின் வடக்கு பகுதியில் 20 டிகிரி வெப்பிநிலை பதிவாகியுள்ளது என்றும்
இதற்கு அடுத்தப்படியாக அதிகப்பட்ச வெப்பநிலை டிசினோ மாகாணத்தில் 20 டிகிரியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட நகரங்கள் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் இருப்பதால் இந்த மாதத்தில் வசந்தகாலம் வருவதற்கான வாய்புகள் ஏதும் இல்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக